RITES எனப்படும் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Apprentice பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தி அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | RITES |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 146 |
கடைசி தேதி | 12.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அரசு வேலைவாய்ப்பு :
- Graduate Apprentice – 96 பணியிடங்கள்
- Diploma Apprentice – 15 பணியிடங்கள்
- Trade Apprentice – 35 பணியிடங்கள்
GDMO வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28-40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
- Graduate Apprentice – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E or B.Tech/ BA, BBA or B.Com degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Diploma Apprentice – பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Trade Apprentices – பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
- Graduate Apprentice – ரூ.14,000/-
- Diploma Apprentice – ரூ.12,000/-
- Trade Apprentice – ரூ.10,000/-
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் ritesapprenticerecruitment2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12.05.2021 அன்றுக்குள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதற்கான ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.
Download Official Notificaiton PDF
Registration Link
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







