RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  அறிவிப்பு 2021

RITES எனப்படும் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Apprentice பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிப்பு  வெளியாகியுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தி அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

                                                                                                         வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்

RITES

பணியின் பெயர்

Apprentice

பணியிடங்கள்

146

கடைசி தேதி

12.05.2021

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்
அரசு வேலைவாய்ப்பு :
  • Graduate Apprentice – 96 பணியிடங்கள்
  • Diploma Apprentice – 15 பணியிடங்கள்
  • Trade Apprentice – 35 பணியிடங்கள்

GDMO வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28-40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • Graduate Apprentice – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E or B.Tech/ BA, BBA or B.Com degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Diploma Apprentice – பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Trade Apprentices – பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
  • Graduate Apprentice – ரூ.14,000/-
  • Diploma Apprentice – ரூ.12,000/-
  • Trade Apprentice – ரூ.10,000/-
தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் ritesapprenticerecruitment2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12.05.2021 அன்றுக்குள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதற்கான ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Official Notificaiton PDF 

Registration Link

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course