இந்திய எல்லை பாதுகாப்பு பகுதிகளுள் ஒன்றான இந்திய – நேபாளம் மற்றும் இந்திய – பூட்டான் எல்லை பகுதிகளை பாதுகாக்க இந்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய அரசின் காவல் படைகளுள் ஒன்றான SSB எனப்படும் சசாஸ்திர சீமை பலம் (Sashastra Seema Bal ) பாதுகாப்பு படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் பணியாளர்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

SSB பாதுகாப்பு படையின் விவரங்கள் :
| நிறுவனத்தின் பெயர் | சசஸ்த்திர சீமை பலம் – Sashastra Seema Bal -(SSB) |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.ssb.nic.in |
| வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைகள் |
SSB பாதுகாப்பு படையின் வேலை விவரங்கள் :
| பதவி | Head Constable |
| காலியிடங்கள் | 115 |
| கல்வித்தகுதி | 10th, 12th, English Typing |
| சம்பளம் | மாதம் ரூ. 25,500 – 81,100/- |
| வயது வரம்பு | 18 – 25 ஆண்டுகள் |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| தேர்வு செய்யப்படும் முறை | எழுத்துத் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு நேரடி நேர்காணல் |
| முகவரி | East Block-V, R.K. Puram, New Delhi-110 066. |
| விண்ணப்ப கட்டணம் | General/ OBC, Rs.100/- SC/ST/PWD/Ex-Serviceman, No Fees |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| அறிவிப்பு தேதி | 10 ஜூலை 2021 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 08 ஆகஸ்ட் 2021 |
SSB பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் :
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | SSB Official Notification Details |
| விண்ணப்ப படிவம் | SSB Apply Online |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | SSB Official website |
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







