Head Constable பதவிக்கு இந்தியா முழுவதும் வேலைவாய்ப்புகள் – 2021

இந்திய எல்லை பாதுகாப்பு பகுதிகளுள் ஒன்றான இந்திய – நேபாளம் மற்றும் இந்திய – பூட்டான் எல்லை பகுதிகளை பாதுகாக்க இந்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய அரசின் காவல் படைகளுள் ஒன்றான SSB எனப்படும் சசாஸ்திர சீமை பலம் (Sashastra Seema Bal ) பாதுகாப்பு படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் பணியாளர்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

SSB பாதுகாப்பு படையின் விவரங்கள் : 

நிறுவனத்தின் பெயர்சசஸ்த்திர சீமை பலம் – Sashastra Seema Bal -(SSB)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.ssb.nic.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்
 

SSB பாதுகாப்பு படையின் வேலை விவரங்கள் :

பதவிHead Constable
காலியிடங்கள்115
கல்வித்தகுதி10th, 12th, English Typing
சம்பளம்மாதம் ரூ. 25,500 – 81,100/-
வயது வரம்பு18 – 25 ஆண்டுகள்
பணியிடம்இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
நேரடி நேர்காணல்
முகவரிEast Block-V, R.K. Puram, New Delhi-110 066.
விண்ணப்ப கட்டணம்General/ OBC, Rs.100/-
SC/ST/PWD/Ex-Serviceman, No Fees
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அறிவிப்பு தேதி10 ஜூலை 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி08 ஆகஸ்ட் 2021
 

SSB பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புSSB Official Notification Details
விண்ணப்ப படிவம்SSB Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்SSB Official website

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top