
மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதிக்கு இடையிலான 9 நாள்களில் 7 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை.
- மார்ச் 27 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை விடுமுறை
- மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை
- மார்ச் 29 – ஹோலி பண்டிகை விடுமுறை
- மார்ச் 30- ஹோலி பண்டிகையின் காரணமாக பாட்னாவில் மட்டும் விடுமுறை
- மார்ச் 31 – நிதி ஆண்டு முடிவு விடுமுறை
- ஏப்ரல் 1 – வங்கிக் கணக்கு முடிப்பு விடுமுறை
- ஏப்ரல் 2 – புனித வெள்ளி விடுமுறை
- ஏப்ரல் 4 – ஞாயிற்றுக் கிழமை
- ஏப்ரல் 6 – தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் விடுமுறை







