7 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை…

மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதிக்கு இடையிலான 9 நாள்களில் 7 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை.

  • மார்ச் 27 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை விடுமுறை
  • மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை
  • மார்ச் 29 – ஹோலி பண்டிகை விடுமுறை
  • மார்ச் 30- ஹோலி பண்டிகையின் காரணமாக பாட்னாவில் மட்டும் விடுமுறை
  • மார்ச் 31 – நிதி ஆண்டு முடிவு விடுமுறை
  • ஏப்ரல் 1 – வங்கிக் கணக்கு முடிப்பு விடுமுறை
  • ஏப்ரல் 2 – புனித வெள்ளி விடுமுறை
  • ஏப்ரல் 4 – ஞாயிற்றுக் கிழமை
  • ஏப்ரல் 6 – தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் விடுமுறை

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course