வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் ஒரு அறிய வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களை நிரப்பும் விதமாக இந்த பணிகளுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைதளத்தில் உள்ள விவரங்களை அறிந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

CMC வேலூர் பணியிடங்கள் :
Lab Technician, Technical Assistant, Assistant Professor & Surgeon ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் 04 பணியிடங்கள் காலியாக உள்ளது.
நிறுவனம் | Vellore CMC |
பணியின் பெயர் | Lab Technician, Technical Assistant, Assistant Professor & Surgeon |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 10.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
CMC Vellore கல்வித்தகுதி :
- Senior House Surgeon – MBBS முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Medical Lab Technician – B.Sc (MLT) தேர்ச்சி அல்லது 12th தேர்ச்சியுடன் DMLT பட்டமும் 2 வருட பணி அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
- Technical Assistant – B.Sc (Critical Care Technology) தேர்ச்சி அல்லது 12th தேர்ச்சியுடன் Diploma (Critical Care Technology) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Assistant Professor – MD தேர்ச்சியுடன் 2 வருட Critical Care பயுற்சி அல்லது DM (Critical Care Medicine) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியம்.
CMC வேலூர் தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 10.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download CMC Vellore Recruitment 2021
Apply Online
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







