General duty techinal மற்றும் yantrik ஆகிய பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் பணியாளர்களை நியமிக்க இந்தியா கடலோர காவல்படையினர் (Indian Coast Guard) அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

ICG நிறுவகத்தின் விவரங்கள் :
| நிறுவனத்தின் பெயர் | இந்திய கடலோர காவல்படை. (Indian Coast Guard) |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.joinindiancoastguard.gov.in |
| வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைகள் |
ICG நிறுவகத்தின் வேலை விவரங்கள் : 01
| பதவி | General Duty, Technical |
| காலியிடங்கள் | 50 |
| கல்வித்தகுதி | Diploma, Engineering, Bachelor Degree |
| வயது வரம்பு | அறிவிப்பை பார்க்கவும் |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| சம்பளம் | மாதம் ரூ.56,100–2,05,400/- |
| தேர்வு செய்யப்படும் முறை | Written Exam, Certification Verification, Direct Interview. |
| விண்ணப்ப கட்டணம் | Nil |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 04 ஜூன் 2021 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 14 ஜூலை 2021 |
ICG அதிகாரப்பூர்வ இணையதளம் :
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ICG Notification Details |
| விண்ணப்பப்படிவம் | ICG Application Form |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | ICG Official Website |
ICG நிறுவகத்தின் வேலை விவரங்கள் : 02
| பதவி | Navik (General Duty, Domestic Branch) and Yantrik |
| காலியிடங்கள் | 350 |
| கல்வித்தகுதி | 10th, 12th |
| வயது வரம்பு | 18-22 ஆண்டுகள் |
| பணியிடம் | Orissa |
| சம்பளம் | மாதம் ரூ.21700–29200/- |
| தேர்வு செய்யப்படும் முறை | Written Exam, Certification Verification, Direct Interview. |
| விண்ணப்ப கட்டணம் | All Candidates: Rs.250/- SC/ST: Nil |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 10 ஜூன் 2021 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 16 ஜூலை 2021 |
ICG அதிகாரப்பூர்வ இணையதளம் :
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ICG Notification Details |
| விண்ணப்பப்படிவம் | ICG Application Form |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | ICG Official Website |
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







