compliance function பணிக்கு பத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது பணியாளர்களை நியமித்து வரும் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி நேர்காணல் அறிவித்துள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

IOB நிறுவனத்தின் விவரங்கள்:
| நிறுவனத்தின் பெயர் | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank) |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.iob.in |
| வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வங்கி வேலைகள் |
IOB வேலை விவரங்கள்:
| பதவி | Retired Officers for Compliance Function |
| காலியிடங்கள் | 15 |
| கல்வித்தகுதி | Retired officer |
| சம்பளம் | மாதம் ரூ.30,000 – 40,000/- |
| வயது வரம்பு | 63 ஆண்டுகள் |
| பணியிடம் | சென்னை |
| தேர்வு செய்யப்படும் முறை | Direct Interview |
| விண்ணப்ப கட்டணம் | இல்லை |
| விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
| முகவரி | The Deputy General Manager, Indian Overseas Bank, Compliance Department, Central Office, 5th Floor, Annexe Building, 763, Anna Salai, Chennai – 600 002. |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க நாள் | 05 மே 2021 |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 15 மே 2021 |
IOB அதிகாரப்பூர்வ இணையதளம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | IOB Official Notification Details |
| விண்ணப்ப படிவம் | IOB Application Form |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | IOB Official website |
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







