மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ( OIL INDIA LIMITED ) வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | OIL India Limited |
பணியின் பெயர் | Superintending Medical Officer |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 30.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
பல்வேறு பிரிவுகளில் Superintending Medical Officer பணிகளுக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆயில் இந்தியா லிமிடெட் ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 37 – 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிரிவிற்கேற்ப வயது வரம்பினை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
OIL India Limited கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Pathology/ Ophthalmology/ Orthopedic/ Medicine/ Surgery பாடங்களில் MD/ MS/ DNB தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
OIL India விண்ணப்பக் கட்டணம் :
General/ OBC (NCL) விண்ணப்பதாரர்கள் – ரூ.500/- + Applicable டேஸ்ஸ்
SC/ ST/ PWBD/ EWS/ Ex-Servicemen – கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
பதிவாளர்கள் Computer Based Test (CBT), Personal Interview (PI) ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வம் உள்ளவர்கள் வரும் 30.04.2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download Notification PDF
Apply Online
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






