சென்னை அருகே அம்பத்தூரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த உயர் ரக இருசக்கர வாகனத்தை திருடர்கள் இருவர் திருடிச் செல்வது அந்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் பகுதியில் நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் மர்ம நபர்கள் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர் ரக இருசக்கர வாகனத்தை நோட்டமிடுகின்றனர்.

வாகனத்தின் சைடு லாக்குகளை திறமையுடன் உடைத்து, பிறகு அதை தள்ளிக் கொண்டு செல்லும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபடாததால், பிணைகள் வழியே வரும் குற்றவாளிகள் ஈடுபடும் கொள்ளை நிகழ்வுகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







