தமிழகத்தில் ( CGHS ) மத்திய அரசு சுகாதார திட்டத்தில் சென்னையில் உள்ள அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவலின் படி விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Pharmacist பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Allopathy – 06 பணியிடங்கள்
- Siddha – 01 பணியிடங்கள்
- Ayurveda – 02 பணியிடங்கள்
| நிறுவனம் | CGHS |
| பணியின் பெயர் | Pharmacist |
| பணியிடங்கள் | 09 |
| கடைசி தேதி | 21.05.2021 |
| விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Pharmacist வயது வரம்பு :
விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அரசு சுகாதார திட்ட ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.17,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
CGHS கல்வித்தகுதி :
மத்திய/ மாநில அரசுகள்/ பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் இந்த ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 21.05.2021 அன்றுக்குள் கூடுதல் இயக்குநர் அலுவலகம், சிஜிஹெச்எஸ், இ -2-சி, ராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை – 600 090 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
CGHS தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
CGHS Recruitment 2021 Notification
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






