மாத ஊதியம் ரூ.40000 சிவகங்கை சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2021!

சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கம்,  மூலம் கொரோனா நோய் தொற்றை சமாளிக்க MBBS தகுதியுடைய மருத்துவ அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் மூன்று மாத தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

நிறுவனம் சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கம்
பணியின் பெயர்                                   மருத்துவ அலுவலர்
பணியிடங்கள்30
கடைசி தேதி25.05.2021
விண்ணப்பிக்கும் முறைOffline

 

காலிப்பணியிடங்கள்:

மருத்துவ அலுவலர் பதவிக்கு 30 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

விண்ணப்பத்தார்கள் மாதாந்திர ஊதியமாக ரூ.40,000/- வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள நபர்கள் மாவட்ட நலவாழ்வு சங்கம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் 17.05.2021 முதல் 25.05.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் கீழ்க்கண்ட  ஆவணங்களுடன் அணுகவும்.

  • கல்வி தகுதி சான்றிதழ்
  • அடையாள அட்டை
  • மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  – 1

Download Notification 2021 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course