சென்னையில் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Assistant Professor & Tutor பணிகளுக்கு என தலா 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | NIEPMD |
பணியின் பெயர் | Assistant Professor & Tutor |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 13.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
NIEPMD கல்வித்தகுதி :
- Assistant Professor – M.Sc (Sp & Hg/Audiology/SLP) அல்லது MASLP தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Tutor – UG (Occupational Therapy) தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NIEPMD தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் ஆனது வரும் 13.05.2021 அன்று நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Assistant Professor ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.30,800/- முதல் அதிகபட்சம் ரூ.44,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 13.05.2021 அன்று NIEPMD, கிழக்கு கடற்கரை சாலை, முத்துக்காடு, சென்னை – 603112 என்ற முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download NIPEMD Notification PDF 2021
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News