திருச்சி NIT-ல் மாதம் ரூ.35,960/-சம்பளத்தில் வேலை

 

NIT Trichy Recruitment 2021: திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலை வாய்ப்புகள் 2021 (NIT-National Institute of Technology, Trichy). Registrar, Deputy Registrar, Project Staff, Junior Research Fellow பணியாளர் நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nitt.edu விண்ணப்பிக்கலாம். NIT Trichy Recruitment 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

NIT அமைப்பு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர் தேசிய தொழிநுட்பக் கழகங்கள். (NIT-National Institute of Technology, Trichy)

 

அதிகாரப்பூர்வ இணையதளம் www.nitt.edu

 

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்

 

 

NIT Trichy Recruitment 2021 வேலைவாய்ப்பு 

 

பதவி                                 Project Staff

 

காலியிடங்கள்                   03

 

கல்வித்தகுதி                 Diploma, B.E/ B.Tech, M.E/ M.Tech

 

வயது வரம்பு              அறிவிப்பை பார்க்கவும்

 

பணியிடம்                   திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு

 

சம்பளம்                     மாதம் ரூ.18,000 – 35,000/-

 

தேர்வு செய்யப்படும் முறை           எழுத்துத் தேர்வு / நேர்காணல்

 

விண்ணப்ப கட்டணம்           இல்லை

 

விண்ணப்பிக்கும் முறை               Offline 

 

Mail id sunitha@nitt.eduமுகவரி Dr. Sunitha V, Assistant Professor, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli – 620015.

 

அறிவிப்பு தேதி           02 ஏப்ரல் 2021

 

கடைசி தேதி              19 ஏப்ரல் 2021

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top