புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் அங்கன்வாடி ஊழியர் & அங்கன்வாடி உதவியாளர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவாக இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.
அமைப்பு விவரங்கள்:
| நிறுவனம் | புதுச்சேரி அங்கன்வாடி |
| பணியின் பெயர் | ஊழியர்& உதவியாளர் |
| பணியிடங்கள் | 279 |
| கடைசி தேதி | 04.06.2021 |
| விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு :
Anganwadi Helper & Anganwadi Worker பணிகளுக்கு மொத்தமாக 279 காலிப்பணியிடங்கள் உள்ளன.
- Anganwadi Worker – 136 பணியிடங்கள்
- Anganwadi Helper – 143 பணியிடங்கள்
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்டுள்ள அரசு பணியிடங்களுக்கு மாநில அரசு அல்லது ஏதேனும் ஒரு கல்வி திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
- Anganwadi Worker – ரூ.4,375/-
- Anganwadi Helper – ரூ.6,540/-
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தங்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 04.06.2021 தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download Puducherry Anganwadi Recruitment Notification PDF
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






