இந்திய கடற்படையில் “கரஞ்ச்” என்ற புதிய நீர்மூழ்கி தாக்குதல் கப்பல்..!!

   பிரெஞ்சு நாட்டின் உதவியின்றி முதன் முதலில் இந்தியாவில் உருவாக்கப்பட்டது இந்த “கரஞ்ச்” நீர்மூழ்கி கப்பல்.

 

 

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி தாக்குதல் கப்பலில் பல ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் கடலுக்கு அடியில் இருந்து செலுத்த கூடியதாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும்,இந்த நீர்மூழ்கி கப்பல் சுமார் 60 மீட்டர் நீளம் உடையது. இதனை நான்காவது நீர்மூழ்கி கப்பலாக இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.இந்த நிகழ்வு மும்பை துறைமுகத்தில் நடத்தப்பட்டது.

scroll to top