மீன்களால் புதிய ஆபத்தா..! சென்னை மக்களே உசார்..!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் நாள்தோறும் விற்பனையாகும் சீலா, கானாங்கெளுத்தி, கிழங்கான், சுறா மற்றும் சங்கரா உள்ளிட்ட 7 வகை மீன்களில் தசைகளில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வில் அறிக்கை வெளியாகி சென்னை மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அதை சாப்பிட்டால் புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளக கடலியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பாதுகாப்பானது என்று கருதப்படும் கடல் உணவிலும் பிளாஸ்டிக் கலந்திருப்பது மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

scroll to top