ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் (HCL) வேலைவாய்ப்பு – 2021

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு  தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Electrician Grade-II & Electrician-cum-Lineman Grade-II பிரிவில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு தகுதிகளையும் எங்கள் வலைத்தளம் tamilnewslive.com மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

HCL இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021

நிறுவனம்HCL
பணியின் பெயர்Electrician Grade-II & Electrician-cum-Lineman Grade-II
பணியிடங்கள்21
கடைசி தேதிAs Soon 
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்

 

வேலைவாய்ப்பு 2021 :

HCL லிமிடெட்டில் Electrician Grade-II & Electrician-cum-Lineman Grade-II பணிகளுக்காக 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ ITI அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview அல்லது Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக இந்த பணியிடங்களுக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Address: Tamra Bhavan, 1, Ashutosh Chowdhury Avenue Kolkata -700019

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top