இந்த மாதம் ரூ.2000.. மத்திய அரசு அறிவிப்பு.!!!

விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த நிதியுதவி ஆனது 2 ஹெக்டேருக்கு குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது. இதுவரை ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 8 வது தவணையை இந்த மாதம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com