கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 16.70 கோடியாக உயர்வு!

 
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.70 கோடியை தாண்டி உள்ளது. இந்நிலையில்  உலகம் முழுவதும் தற்போது 16,70,34,470 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
India records 2,00,739 COVID-19 cases, 1,038 deaths, highest-ever single-day spike | India News – India TV
 
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,79,97,270 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34 லட்சத்து 68 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ்க்கு தற்போது 1,55,68,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 97,448 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

அமெரிக்கா – பாதிப்பு – 3,38,82,333,  உயிரிழப்பு – 6,03,876, குணமடைந்தோர் –  2,74,71,242
இந்தியா   – பாதிப்பு – 2,65,28,846,  உயிரிழப்பு – 2,99,296,  குணமடைந்தோர் –  2,34,18,523
பிரேசில்  –  பாதிப்பு – 1,60,47,439,  உயிரிழப்பு – 4,48,291,  குணமடைந்தோர் –  1,44,62,432
பிரான்ஸ் –  பாதிப்பு –  55,93,962,  உயிரிழப்பு –  1,08,526, குணமடைந்தோர் –   51,95,870
துருக்கி  –  பாதிப்பு –  51,78,648,  உயிரிழப்பு –    46,071, குணமடைந்தோர் –   50,13,111
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course