இந்திய விளையாட்டு ஆணையத்தில் 2021 வேலைவாய்ப்பு அறிவிப்புகள்!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI-Sports Authority of India). Young Professionals, Assistant Coach, Coach பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் sportsauthorityofindia.nic.in விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Organization Details:

நிறுவனத்தின் பெயர்இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.
(SAI-Sports Authority of India)
அதிகாரப்பூர்வ இணையதளம்sportsauthorityofindia.nic.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

 

Job Details:

பதவிAssistant Coach, Coach
காலியிடங்கள்320
கல்வித்தகுதிDiploma
வயது வரம்பு40 – 45 ஆண்டுகள்
பணியிடம்இந்தியா முழுவதும்
சம்பளம்மாதம் ரூ.41,420 – 1,50,000/-
தேர்வு செய்யப்படும் முறைOral Test/ Interview
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்இல்லை
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி20 ஏப்ரல் 2021
விண்ணபிக்க கடைசி தேதி20 மே 2021 05.06.2021 (date extended)

 

Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்புSAI Official Notification 1

SAI Official Notification 2

விண்ணப்ப படிவம்SAI Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்SAI official website

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com