தெற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து முழு நேர பொது கடமை மருத்துவ அதிகாரி (General Duty Medical Officer) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.

எனவே, தகுதியும் திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
| நிறுவனம் | தெற்கு ரயில்வே |
| பணியின் பெயர் | General Duty Medical Officer |
| பணியிடங்கள் | 50 |
| கடைசி தேதி | 21.05.2021 |
| விண்ணப்பிக்கும் முறை |
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள்:
General Duty Medical Officer பதவிக்கு 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பத்தார்கள் வயதானது 01.05.2021 தேதியின் படி அதிகபட்சம் 53 -க்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ ST மற்றும் OBC விண்ணப்பத்தர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
General Duty Medical Officer – மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
Online Interview மூலமாக பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். தொலைபேசி வாயிலாக நடைபெறும் நேர்காணல் ஆனது 26.05.2021 அன்று நடைபெற உள்ளது.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.75,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
ரயில்வே விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் covid19cmp20@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
| official website | Click Here |
| Southern Railway notification Download | Click Here |
Download Notification PDF 2021
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






