கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணி வீரர்  விராட் கோஹ்லி டெல்லி தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். தடுப்பூசி செழித்துக் கொண்ட போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தகுதியுடைய மக்கள் அனைவரும்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள  அனைவரும் முன்வர வேண்டும் என கூறினார்.

கோவிட் -19 நிவாரணத்திற்காக நிதி திரட்ட விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் ட்விட்டரில் ஆதரவு கேட்டு உள்ளனர்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நம் ஆதரவு தேவைப்படுபவர்களுக்கும் உதவுவோம் மற்றும் நீங்கள் அனைவரும் எங்கள் இயக்கத்தில் சேருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ட்விட்டரில் வீடியோ போட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas