
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
| நிறுவனம் | UIDAI NISG |
| பணியின் பெயர் | Application Developer |
| பணியிடங்கள் | Various |
| கடைசி தேதி | 17.06.2021 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ஆதார் வேலைவாய்ப்பு 2021 :
Application Developer பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக ஆதார் துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
- அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE/ B.Tech அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 05 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் 17.06.2021 அன்றுக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
UIDAI NISG Recruitment 2021 – Apply Link
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






