தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021!

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (National Institute of Mental Health and Neuro Science -NIMHANS) ஆனது காலியாக உள்ள Senior Scientific Officer, Computer Programmer, Nursing Officer,Junior Scientific Officer,  Speech Therapist and Audiologist, Senior Scientific Assistant, Teacher for MR Children & Assistant Dietician பணிகளுக்கு  புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

திறமை படைத்த பட்டதாரிகளிடம் இருந்து இந்த பணி வாய்ப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேற்கொறப்பட்டுள்ள இந்த பணியிடத்திற்கு கீழே வழங்கப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம்NIMHANS
பணியின் பெயர்Senior Scientific Officer, Computer Programmer, Junior Scientific Officer, Nursing Officer, Speech Therapist and Audiologist, Senior Scientific Assistant, Teacher for MR Children & Assistant Dietician
பணியிடங்கள்275
கடைசி தேதி18.06.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்

அரசு பணியிடங்கள் 2021 :

Senior Scientific Officer, Computer Programmer, Junior Scientific Officer, Nursing Officer, Speech Therapist and Audiologist, Senior Scientific Assistant, Teacher for MR Children & Assistant Dietitian ஆகிய பணிகளுக்கு என 275 காலிபனையிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

 • Senior Scientific Officer பணிகள் – 40 வயது
 • JSO, SSA & Nursing Officer பணிகள் – 35 வயது
 • மற்ற பணிகள் – 30 வயது.

கல்வித்தகுதி :

ஒவ்வொரு பணிகளுக்குமான கல்வித்தகுதிகளை கீழே விரிவாக வழங்கியுள்ளோம்

 • Senior Scientific Officer – Ph.D (Basic/ Medical Sciences)
 • Computer Programmer – PG Diploma in Computer Applications.
 • Junior Scientific Officer – Post MD/ MBBS.
 • Nursing Officer – B.Sc. Nursing.
 • Teacher for MR Children – BA/ B.Sc.
 • Assistant Dietician – B.Sc./ Diploma in Dietics.
 • Other posts – Master’s Degree

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

 • Group A பணிகள் – பொது விண்ணப்பதாரர்கள் ரூ.2360/- || SC/ ST – ரூ.1180/-
 • Group B பணிகள் – பொது விண்ணப்பதாரர்கள் ரூ.1180/- || SC/ ST – ரூ.885/-
 • PwD candidates – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுடையோர் வரும் 28.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அதனை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

NIMHANS Recruitment Notification 2021 PDF

Application Form 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com