Tata Power நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

Tata Power நிறுவனம் – Finance Trainee & Lead (Marketing & Communications) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்ய தேவையான முழு தகுதிகளையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்Tata Power 
பணியின் பெயர்Finance Trainee & Lead (Marketing & Communications)
பணியிடங்கள்Various 
கடைசி தேதிAs Soon 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

தனியார் பணிகள் 2021 :

Finance Trainee & Lead (Marketing & Communications)பணிக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

கல்வித்தகுதி :

  • அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 01 முதல் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

  1. Aptitude Test
  2. Group Discussion
  3. Technical Interview
  4. HR Interview
  5. Document Verification.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TATA Power Jobs 2021 – Apply Link 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com