டெல்லி அரசு நேற்று புதிய கலால் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.

டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அவர்கள் கூறுகையில், டெல்லியில் 60% மதுபான கடைகள் அரசால் நடத்தப்பட்டு வருவதாகவும், புதிதாக மதுபான கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மது அருந்துவதற்கான அதிகாரப்பூர்வ வயது வரம்பை 25-ல் இருந்து 21-ஆக டெல்லி அரசு குறைந்துள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.
