சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்..

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். தற்போது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

 

இதனால் மீண்டும் ஊரடங்கு அமலாகும் என்ற அச்சம் மற்றும் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு, சட்டமன்ற தேர்தல் வருவதாலும் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women