துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஜோடி தங்கம்

 

டெல்லியில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி இந்தியாவின் இளவேனில் வாலறிவன் – பன்வார் தியான்ஸ் சிங் ஜோடி தங்கப்பதக்கம் வென்றனர். உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் சாதனை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course