கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வரும் காரணத்தால் மாவட்ட அளவிலான ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு.

கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் மாவட்டங்களில் உள்ளூர் அளவில் கட்டுப்படுத்துதல் நடவடிக்கையை மேற்கொள்ள மாவட்ட அளவிலான ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடு விதிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் மேலும் சில கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு நேரம் நீட்டிப்பு, மாவட்ட அளவிலான உள்ளூர் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






