பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ( BARC ) வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்

 BARC 

பணியின் பெயர்

Post Graduate Resident Medical Officer, Junior/Senior Resident Doctor, Resident Medical Officer, GDMO & Medical Officer

பணியிடங்கள்

34

கடைசி தேதி

28.04.2021

 விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

BARC வேலைவாய்ப்பு 2021 :

BARC மையத்தில் 34 Post Graduate Resident Medical Officer, Junior/Senior Resident Doctor, Resident Medical Officer, GDMO & Medical Officer  காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

BARC கல்வித்தகுதி :
மருத்துவ கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MS/ MD/ DNB degree or Diploma/ MBBS என இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

 

Medical Officer வயது வரம்பு : பதிவாளர்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது முக்கியமானதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

BARC ஊதிய விவரம் :

 

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.38,029/- முதல் அதிகபட்சம் ரூ.86,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

 

விண்ணப்பிக்கும் முறை :

 

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.04.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

http://www.barc.gov.in/careers/vacancy528.pdf 

 

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 28.04.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas