இந்திய விளையாட்டு ஆணையத்தில் 2021 வேலைவாய்ப்பு அறிவிப்புகள்!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI-Sports Authority of India). Young Professionals, Assistant Coach, Coach பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் sportsauthorityofindia.nic.in விண்ணப்பிக்கலாம். Sports Authority of India Jobs 2021 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Organization Details:

நிறுவனத்தின் பெயர்இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.
(SAI-Sports Authority of India)
அதிகாரப்பூர்வ இணையதளம்sportsauthorityofindia.nic.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

 

Job Details:

பதவிAssistant Coach, Coach
காலியிடங்கள்320
கல்வித்தகுதிDiploma
வயது வரம்பு40 – 45 ஆண்டுகள்
பணியிடம்இந்தியா முழுவதும்
சம்பளம்மாதம் ரூ.41,420 – 1,50,000/-
தேர்வு செய்யப்படும் முறைOral Test/ Interview
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்இல்லை
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி20 ஏப்ரல் 2021
விண்ணபிக்க கடைசி தேதி20 மே 2021 05.06.2021 (date extended)

 

Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்புSAI Official Notification 1

SAI Official Notification 2

விண்ணப்ப படிவம்SAI Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்SAI official website

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top