பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகை..!!

 

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்  ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதை தொடர்ந்து, முதல் சர்வதேச பயணமாக இந்தியா வரவுள்ளார். இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top