தமிழகம், கேரளம் மாணவர் கல்வி கடன் பட்டியலில் முன்னிலை..!!!

 

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்கள் கல்வி கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் மற்றும் கேரளம் முன்னிலையில் உள்ளது. என நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.

கடனை திருப்பி செலுத்தாதவர்களிடம் சட்டவிரோத வழிகளில் வசூலிக்க கூடாது என்று வங்கிகளிடம் கூறப்பட்டுள்ளது. என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course