கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் இறுதிச் சடங்குக்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று என்ற ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு கண்ணியமாக இறுதிச் சடங்குகளை நடத்த ஆந்திர அரசு குடும்பத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அல்லது உறவினர்கள் இறுதிச் சடங்குகளை கண்ணியமாக நடத்த முடியாமல் போன பல நிகழ்வுகளை தொடர்ந்து இந்த முடிவை ஆந்திர மாநில அரசு எடுத்துள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த நிவாரண தொகையை வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு கொரோனா உயிரிழப்புக்கு இந்த நிவாரண நிதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






