மே 1ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி…

இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட உத்தரவு. 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வரும் நிலையில் தற்போது மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை மருந்து கடைகளிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்படும். மேலும் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் மத்திய அரசுக்கு தர வேண்டும் மீதமுள்ள 50 சதவீத தடுப்பூசிகள் மாநில அரசுக்கும், பொது விற்பனைகளுக்கும் அளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு. 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com