பெண்களுக்கு “உடற்பயிற்சி” மூலம் அழகான உடல் வடிவத்தை கண்டிப்பாக தரும் என்றே சொல்லலாம். எனென்றால் உடலுக்கு நலமும் பலமும் அதிகமாக உடற்பயிற்சி மூலம் பெறுவார்கள்.மேலும் உடல் தசைகள் உருண்டு திரண்டு காணப்படும்.

உடற்பயிற்சி
பெண்களுக்கு “உடற்பயிற்சி” கண்டிப்பாக அழகான உடலமைப்பை கொடுக்கும் என்றே சொல்லலாம். உடற்பயிற்சியின் போது நம் பாகங்கள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. இதனால்தான் உடலுக்கு நலமும் பலமும் அதிகமாக கிடைக்கிறது. பெண்கள் “உடற்பயிற்சி” செய்தால் அவர்கள் மார்பகம் பார்க்க எடுப்பாக அமையும்.
பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.

ஊளைச் சதையை ஒழிப்பது போலவே குச்சி போல் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும்.பெண்களுக்கு உடல் எடை அளவோடு இருக்கும். மூங்கிலைப் போல உருண்டு திரண்ட தோள்களை பெற முத்தான மூன்று பயிற்சிகள் இதோ!
நாம் அழகாகவே இல்லை என்று பெண்கள் கவலைகொள்ளவேண்டாம் குண்டாக வேறு இருக்கிறோம் என்றும் கவலைகொள்ளவேண்டாம் நம்மால் அழகாக ஆகா முடியாது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள், எப்போதுமே ‘ நம்பிக்கையோடு இருந்தால்தான் எல்லாவற்றிலும் நல்ல பலனை பெறமுடியும்
பெண்களிடம் எங்கெங்கு குறையிருக்கோ அதனை அவர்கள் உடற்பயிற்சியின் சரிசெய்து கொள்ளலாம்

மனம் ஓட்டத்துடன் இருப்பதை உடற்பயிற்சி செய்வதனால் ஓர் கட்டுக்குள் வைக்கிறது. இரத்த ஓட்டம் சீராவதால் புத்துணர்வு கிடைக்கிறது. உடற்பயிற்சியினால் உடல் கட்டுக்கோப்பாக ஆகிவிட்டாலே மகிழ்ச்சிதான். இந்த மகிழ்ச்சி தன்னம்பிக்கையை அளித்து அழகூட்டுகிறது.
கேட்ட நீரான வியர்வையை வெளிப்படுகிற மாதிரி பயிற்சி செய்தாலே முகம் பொலிவு பெற ஆரம்பித்து விடும்.
பயிற்சி செய்து விட்டு விட்டால் பெண்கள் குண்டு பெண்மணி ஆகிவிடுவோம் என்று நினைக்காதீர்கள் அதற்கு அவசியம் இல்லை. என்ன 2 கிலோ அதிகரிக்கும் அவ்வளவுதான். மீண்டும் நீங்கள் தொடர்ந்தால் சரியாகி விடும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






