சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021  

                                                            

 

                                                                                                                                

 

2021ம் ஆண்டுக்கான சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்புகள் அறிவிப்பு.

 

அலுவலக உதவியாளர் , நூலக உதவியாளர் மற்றும் வாட்ச்மேன் பணியிடங்களுக்கு  வேலைகள் வெளியீடு:

விண்ணப்பிக்க கடைசி தேதி, 15-04-2021.     

                                                                                                                           
சிறப்புகள்:


2021ம் ஆண்டுக்கான சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்புகள் அறிவிப்பு. அலுவலக உதவியாளர் , நூலக உதவியாளர் மற்றும் வாட்ச்மேன் பணியிடங்களுக்கு வேலைகள் வெளியீடு.

விண்ணப்பிக்க கடைசி தேதி, 15-04-2021.                                                                    

சென்னை உயர்நீதி மன்றமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

 

தற்போதைய சென்னை உயர்நீதி மன்ற வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 15 மார்ச் 2021 அன்று இந்த அறிவிப்பை சென்னை உயர்நீதி மன்றம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான சென்னை உயர்நீதி மன்ற ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 365 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.


சென்னை உயர்நீதி மன்றத்தின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் வாட்ச்மேன் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://hcmadras.tn.nic.in/ என்ற சென்னை உயர்நீதி மன்றத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தை அணுகவும்.


விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் 04 பதவிகளுக்கான 365 காலியிடங்கள்

01.சென்னை உயர்நீதி மன்றத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான வாட்ச்மேன் பணிக்கான காலியிடங்கள்

சென்னை உயர்நீதி மன்ற நிறுவனமானது சமீபத்தில் வாட்ச்மேன் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து
விவரங்களையும் சரிப்பார்த்து 21.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

 
            வேலை அறிவிப்பு                           விவரங்கள்

            நிறுவனம்                                          சென்னை உயர்நீதி மன்றம்
            பணி                                                    வாட்ச்மேன்

            கல்வி தகுதி                                      8 ஆம் வகுப்பு

           வேலைக்கான இடம்                       சென்னை

           மொத்த காலியிடங்கள்                   03

                                                                                                                           

           விண்ணப்பிக்க ஆரம்ப தேதி        15.03.2021

           விண்ணப்பிக்க இறுதி தேதி          21.04.2021                                                                          

                                                                                                                                    

     

2.சென்னை உயர்நீதி மன்ற நிறுவனமானது சமீபத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 21.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

 

         வேலை அறிவிப்பு                           விவரங்கள்

         நிறுவனம்                                          சென்னை உயர்நீதி மன்றம்

         பணி                                                    அலுவலக உதவியாளர்

         கல்வி தகுதி                                      8 ஆம் வகுப்பு

        வேலைக்கான இடம்                       சென்னை

        மொத்த காலியிடங்கள்                  310

       விண்ணப்பிக்க ஆரம்ப தேதி          15.03.2021

       விண்ணப்பிக்க இறுதி தேதி           21.04.2021

3.சென்னை உயர்நீதி மன்றத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான நூலக உதவியாளர் (Library Attendant) பணிக்கான காலியிடங்கள்
                                                                                                                                                                                             சென்னை உயர்நீதி மன்ற நிறுவனமானது சமீபத்தில் நூலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 21.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.


    வேலை அறிவிப்பு                              விவரங்கள்

    நிறுவனம்                                               சென்னை உயர்நீதி மன்றம்

    பணி                                                         நூலக உதவியாளர்

    கல்வி தகுதி                                           8 ஆம் வகுப்பு

    வேலைக்கான இடம்                           சென்னை

   மொத்த காலியிடங்கள்                       06

   விண்ணப்பிக்க ஆரம்ப தேதி            15.03.2021

   விண்ணப்பிக்க இறுதி தேதி               21.04.2021

 

04.சென்னை உயர்நீதி மன்றத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சமையல் மற்றும் ரூம் பாய் மற்றும் சில (Cook, Room Boy) பணிக்கான காலியிடங்கள்

சென்னை உயர்நீதி மன்ற நிறுவனமானது சமீபத்தில் சமையல் மற்றும் ரூம் பாய் மற்றும் சில பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 21.04.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.   
             
      வேலை அறிவிப்பு                          விவரங்கள்

       நிறுவனம்                                        சென்னை உயர்நீதி மன்றம்

       பணி                                                  சமையல் மற்றும் ரூம் பாய் மற்றும் சில 

       கல்வி தகுதி                                    8 ஆம் வகுப்பு

       வேலைக்கான இடம்                    சென்னை

       மொத்த காலியிடங்கள்               46

       விண்ணப்பிக்க ஆரம்ப தேதி      15.03.2021

       விண்ணப்பிக்க இறுதி தேதி        21.04.2021


அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.                                                                       

 

scroll to top