கஞ்சா விற்றப்பெண் – அதிரடி கைது

 

சென்னை: புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி பாலீஸ்வரன்கண்டிகை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக  சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில்  சிப்காட் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், அப்பகுதியை சேர்ந்த தேவி (42 ) என்பவர் நீண்ட நாட்களாக கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா  போலீசாரல் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com