சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு…

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.33,792 பேருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

தற்பொழுது ஒரு கிராம் தங்கம் கிராமிற்கு ரூ.8 குறைந்து ரூ.4,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.69.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course