தூத்துக்குடி வ. உ. சி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு…

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையில் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.


தூத்துக்குடி துறைமுக காலிப்பணியிடங்கள்:

VOC சிதம்பரனார் துறைமுகத்தில் Deputy Chief Mechanical Engineer பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
நிறுவனம்வ. உ. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை
பணியின் பெயர்Deputy Chief Mechanical Engineer
பணியிடங்கள்01
விண்ணப்பிக்க கடைசி தேதி10-05-2021
விண்ணப்பிக்கும் முறைOffline

VOC வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சமாக 42 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

VOC மாத சம்பளம்:

Deputy Chief Mechanical Engineer – ரூ.80,000 முதல் ரூ.2,20,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழத்தில் இருந்து BE / B.Tech (Mech / Electrical / ECE) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 12 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள   முகவரிக்கு 10-05-2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Download Notification 2021 Pdf

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top