தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் (TNDTE) வேலைவாய்ப்பு

 

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் வேலை வாய்ப்புகள் 2021 அறிவிக்கப்பட்டுள்ளது . Personal Assistant பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tndte.gov.in விண்ணப்பிக்கலாம். 

 

TNDTE Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

விவரங்கள் 

 

நிறுவனத்தின் பெயர்  தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் – 

(டைரக்டரேட் ஆப் டெக்னிக்கல் எஜுகேஷன் – 

DIRECTORATE OF TECHNICAL EDUCATION (TNDTE))

 

அதிகாரப்பூர்வ இணையதளம் www.tndte.gov.in

 

வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள்

 

TNDTE Jobs 2021 வேலைவாய்ப்பு :

 

பதவி                        Personal Assistant

 

காலியிடங்கள்    Various Post

 

கல்வித்தகுதி       Any Degree

 

சம்பளம் மாதம்   ரூ. 36400 – 115700/-

 

வயது வரம்பு குறிப்பிடவில்லை

 

பணியிடம்            தமிழ்நாடு முழுவதும்

 

தேர்வு செய்யப்படும் முறை   நேர்முகத் தேர்வு

 

விண்ணப்ப கட்டணம்               Check the Official Notification

 

விண்ணப்பிக்கும் முறை       ஆஃப்லைன் (Postal)

 

Address Kindly check the official notification

 

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 29 மார்ச் 2021

 

விண்ணப்பிக்க கடைசி தேதி 30 ஏப்ரல் 2021 

 

 இணைப்புகள்:

 

விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இவ்விணைப்பை பயன்படுத்தவும்.

 

   http://www.tndte.gov.in/site/wp-content/uploads/2021/03/PAR-Personnel-Assistants.pdf 

 

அதிகாரப்பூர்வ இணையதளம்.  

      http://www.tndte.gov.in/

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

tamilbusinessideas.com