மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரவல் வேகமாக பரவி வரும் தற்போதைய சூழலில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது என தனது ட்விட்டர் பக்க பதிவில் பதிவிட்டுள்ளார்.
📢Announcement
Keeping in mind the safety & well-being of candidates and exam functionaries during #covid19outbreak, I have advised @DG_NTA to postpone the UGC-NET Dec 2020 cycle (May 2021) exams.#Unite2FightCorona pic.twitter.com/5dLB9uWgkO— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) April 20, 2021
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற தகவல்கள் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தனது அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் மே 24 ஆம் தேதி முதல் மே 28 ஆம் தேதி நடக்க இருந்த ஜே.இ.இ மெயின் தேர்வுகள் கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்படுகிறது.






