பஞ்சாபில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் தினமும் மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு

பஞ்சாபில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நேற்று முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.மேலும் நேற்று முதல் வியாழக்கிழமை வரை மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரையும் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 3 ஆம் தேதி காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கூடுதல் தடுப்பூசி தரும்படி மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com