தேசிய விண்வெளி ஆய்வகங்களில் (NAL) புதிய வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைதளத்தின் விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
.
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Technical Assistant, Technical Officer, Senior Technical Officer I & II பணிகளுக்கு என 26 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Technical Assistant – 19
Technical Officer – 01
Senior Technical Officer I & II – 06
| நிறுவனம் | NAL |
| பணியின் பெயர் | Technical Assistant, Technical Officer, Senior Technical Officer I & II |
| பணியிடங்கள் | 26 |
| கடைசி தேதி | 21.05.2021 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Technical Assistant வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28 முதல் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Technical Assistant ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
NAL கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பந்தப்பட்ட பாடங்களில் 55 % மதிப்பெண்களுடன் Diploma/ BCA/ B.SC/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 21.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
NAL தேர்வு செயல்முறை :
Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம். எழுத்து தேர்வானது Paper 1, Paper 2 மற்றும் Paper 3 ஆகிய பிரிவுகளில் நடைபெற உள்ளது.
Download NAL Notification PDF
Apply Online
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






