கொரோனா பரவலின் காரணமாக வருமான வரி தாக்கல் நீட்டிப்பு – மத்திய அரசு 

2021 மற்றும் 2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்காண நாள் 2021 ஜூலை 31 ஆக இருந்தது. தற்போது 2021 செப்டம்பர் 30 ஆம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடரை முன்னிட்டு பல தரப்பினரிடம் வந்த வேண்டுகோள்களை பரிசீலித்த மத்திய அரசு வருமான வரி சட்டம் 1961-ன் கீழ் இணக்கங்கள் சிலவற்றிற்கு கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்தியாவில் உள்ள தனி நபர் வருமான வரி சட்டத்தின் 140ஏ பிரிவின் கீழ் செலுத்தப்பட்ட வரி முன்கூட்டியே செலுத்தப்பட்ட வரியாக கருதப்படும் இந்த சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top