மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு படையில் IAF எனப்படும் இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்புகள் (Indian Air Force) commissioned officiers பதவிக்கான பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது இதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த பணியில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிராகபுர்வ இணையதளத்தில் கீழ் கண்ட தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

Indian Air Force Organization Details:
| நிறுவனத்தின் பெயர் | இந்திய விமானப்படை (IAF-Indian Air Force) |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.indianairforce.nic.in |
| வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைகள், Defence Jobs |
Indian Air Force Job Details: 01
| பதவி | Commissioned Officers |
| காலியிடங்கள் | 334 |
| கல்வித்தகுதி | 12th |
| சம்பளம் | Check Notification |
| வயது வரம்பு | 20-26 ஆண்டுகள் |
| பணியிடம் | அறிவிப்பை பார்க்கவும் |
| விண்ணப்ப கட்டணம் | இல்லை |
| தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் & எழுத்து தேர்வு |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| விண்ணப்பிக்க இறுதி தேதி | 30 ஜூன் 2021 |
IAF Important Link:
Indian Air Force Job Details: 02
| பதவி | Fireman, LDC, Steno, Computer Operator, Cook, Housekeeping Staff, Carpenter, Store Keeper, Hindi Typist, Painter, Turner, Project Multi Tasking Staff , Ayah, Tailor |
| காலியிடங்கள் | 1515 |
| கல்வித்தகுதி | 10th, 12th , Graduate |
| சம்பளம் | Check Notification |
| வயது வரம்பு | 18-25 ஆண்டுகள் |
| பணியிடம் | Chennai, Coimbatore, Thanjavur |
| விண்ணப்ப கட்டணம் | இல்லை |
| தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் & எழுத்து தேர்வு |
| விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
| முகவரி | அறிவ்ப்பை பார்க்கவும் |
| விண்ணப்பிக்க தொடக்க தேதி | 17 மே 2021 |
| விண்ணப்பிக்க இறுதி தேதி | 28 ஜூன் 2021 |
IAF Important Link:
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News