ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய பிரபல இயக்குனரின் மகள்கள் ??

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர்.சி. இவர் நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அப்போது குஷ்பு தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளம் வந்துகொண்டிருந்தார். நடிகை குஷ்பு திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார்.இவர்களுக்கு அவ்னி மற்றும் அனந்திதா என்று இரு பெண்குழந்தைகள் உள்ளன. தற்போது குஷ்பு அரசியல், தயாரிப்பு மற்றும் நடிப்பு என்று பிசியாக உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை எடுக்க கதையை தயார் செய்து வருவதாக செய்திகள் வெளியானது. பிரபலங்கள் அனைவரும் சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இருப்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் குடும்ப விழாக்களின் புகைபடங்கையும் இணையத்தில் பதிவிட்டு வைரலாய் பரவுவது வளமாகியுள்ளது. இந்நிலையில், குஷ்பு அவரின் இரு மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களா இது என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு ஒல்லியாகி ஹீரோயின்களை போல உள்ளனர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனராம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course