பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் ( BHEL ) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அறிவித்துள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் | BHEL |
பணியின் பெயர் | PTMC Specialist |
பணியிடங்கள் | 11 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.05.2021 |
| விண்ணப்பிக்கும் முறை | Offline |
BHEL காலிப்பணியிடங்கள்:
- PTMC Specialist (General Surgery) – 02
- PTMC Specialist (Physician) – 02
- PTMC Specialist (Paediatrics) – 01
- PTMC – (MBBS) – 06. இங்கு மொத்தம் 11 மத்திய அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Specialist வயது வரம்பு:
01/04/2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
BHEL PTMC தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
BHEL கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MS/DNB, MD/DNB, PG Diploma அல்லது MBBS முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு துறையில் வேலை செய்ய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 04/05/2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஊதியம்: (ஒரு மணி நேரத்திற்கு)
- PTMC Specialist (General Surgery) – ரூ.660/-
- PTMC Specialist (Physician) – ரூ.660/-
- PTMC Specialist (Paediatrics) – ரூ.660/-
- PTMC – (MBBS) – ரூ.440/-
Download Notification 2021 Pdf
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






